சூரிய வெளி மண்டலத்தின் 10 ஆண்டுகால பயணம் - வீடியோவாக வெளியிட்டுள்ளது நாசா
பதிவு : ஜூன் 27, 2020, 02:48 PM
சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியின் 10 ஆண்டுகால பயணத்தை 61 நிமிட வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டுள்ளது.
சூரிய வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதியின் 10 ஆண்டுகால பயணத்தை 61 நிமிட வீடியோவாக சுருக்கி நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் சோலார் டைனமிக்ஸ் ஆய்வகம், சூரியனைக் குறித்து ஆராய்ந்ததில்,ஒவ்வொரு 0.75 விநாடிகளிலும் 425 மில்லியன் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை
பூமியைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2038 views

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

537 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

196 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

18 views

பிற செய்திகள்

"செல்ல பிராணிகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு குறைவு" - உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

21 views

பதற்றத்தை அதிகரிக்கு செயலில் ஈடுபடக் கூடாது - பிரதமரின் லடாக் பயணம் பற்றி சீனா கருத்து

இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்பான பதற்றத்தை குறைக்க ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

8833 views

போட்ஸ்வானாவில் 400க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் 400க்கும் மேற்பட்ட யானைகள் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

220 views

இலங்கையில் ஆட்டோக்களுக்கு பிரத்யேக பந்தயம் நடைபெற்றது

இலங்கையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆட்டோக்களுக்காகன பிரதேக பந்தயம் பிரபலமானது.

44 views

"தாம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவுடனான உறவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை" - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடன்

தாம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் இந்தியா உள்ளிட்ட வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எச்-1பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

253 views

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா தொற்று : மொத்த பாதிப்பு - 28.37 லட்சம், உயிரிழப்பு - 1.31 லட்சம்

அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில், 55 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.