நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை - 98,492
பதிவு : ஜூன் 27, 2020, 12:33 PM
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிப்பானது, ஒரு லட்சத்தை நெருங்கி உள்ளது.
* கடந்த ஜூன் 21-ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து10 ஆயிரத்து 461 ஆக இருந்தது.

*ஜூன் 22-ஆம் தேதி 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக உயர்ந்தது. 

* ஜூன் 23-ல் 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக பாதிப்பு அதிகரித்த நிலையில், 

*ஜூன் 24-ஆம் தேதி 4 லட்சத்து 56 ஆயிரத்து 183 ஆக எண்ணிக்கை உயர்ந்தது.

* ஜூன் 25-ஆம் தேதி 4 லட்சத்து 73 ஆயிரத்து105 ஆக இருந்த எண்ணிக்கை,

* ஜூன் 26-ல் 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது.

* இந்நிலையில் ஜூன் 27-ஆம் தேதி, இன்றைய நிலவரப்படி 5 லட்சத்தை தாண்டிய நிலையில், மொத்த பாதிப்பு 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2344 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1192 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

308 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

101 views

பிற செய்திகள்

ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை

75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க்கில் நாளை மறுநாள் ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் உயர் மட்டப் பிரிவின் நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

2 views

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கடந்த ஜூன் மாதம் முதல் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவலை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய செல்போன் அழைப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

37 views

பா.ஜ.க.வில் சேரும் திட்டம் இல்லை - சச்சின் பைல​ட்

பா.ஜ.க.வில் சேரும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டும் என்றே புரளியை பரப்பி வருவதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

61 views

"சச்சின் பைலட்டுக்கு பொறுமை இல்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, மாநில காங்கிரஸ் தலைவராக, துணை முதலமைச்சராக நியமித்துள்ளது என்றும், அவருக்கு வயது என்ன எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சி​ங் கேள்வி எழுப்பி உள்ளார்.

27 views

"உங்களை வேறுபடுத்திக் காட்டுவது திறன் மட்டுமே" - இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை

திறன் ஒன்று தான் உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

21 views

சி.பி.எஸ்.இ.10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகள் முன்னிலை

சி.பி.எஸ்.இ.10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை Cbse results.nic.in என்கிற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும், மாணவர்களின் செல்போன்களுக்கு அவர்களின் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.