"போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம்" - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கருத்து
பதிவு : ஜூன் 26, 2020, 11:24 PM
போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் என்றும், நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே, நம்மை அடக்க முயலுவது மோசமான பேராபத்து என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்
போலீஸ் அடக்குமுறை ஒரு மோசமான குற்றம் என்றும், நம்மை பாதுகாக்க வேண்டியவர்களே, நம்மை அடக்க முயலுவது மோசமான பேராபத்து என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் கிடைக்க அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் ராகுல் காந்தி தமது பதிவில் வலியுறுத்தி உள்ளார். 

பிற செய்திகள்

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு? - விஜயபாஸ்கர் அறிக்கை

மருத்துவ படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகநீதிக்கு குந்தகம் விளைவிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

877 views

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்

கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்.

304 views

சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

சென்னையில் சொத்து வரி வசூலை மாநகராட்சி 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

86 views

கேரளாவை அதிர வைத்த தங்க கடத்தல் விவகாரம் - பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

கேரளாவை அதிர வைத்துள்ள தங்க கடத்தல் விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த சந்திப் நாயருக்கு முக்கிய பங்கு இருப்பதாக சுங்கத்துறை தரப்பு தெரிவித்திருப்பது அடுத்த கட்ட பரபரப்பை பற்றவைத்துள்ளது.

52 views

"கொரோனா சமூக பரவல் இல்லை" - சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

நாட்டில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

49 views

"நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன" - பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

92 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.