ஆன்லைனில் வெளிவரும் திரைப்படங்கள் : சினிமா தொழிலுக்கு ஆபத்தானது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
பதிவு : ஜூன் 26, 2020, 08:11 PM
திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கே ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கே  ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அரசு  மருத்துவ கல்லூரி கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு 22 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன தானியங்கி ஆர்என்ஏ பிரித்தெடுப்பான் கருவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் ஓட்டுனரை கைது செய்த போலீசார்

5916 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

81 views

கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

60 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

41 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

16 views

பிற செய்திகள்

நடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு

கோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...

55 views

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

728 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

223 views

தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மோகன்லால்

நடிகர் மோகன் லால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

25 views

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்

நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

47 views

கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.