மாஸ்டர் பட நாயகியின் புதிய ஆக்‌ஷன் முயற்சி
பதிவு : ஜூன் 26, 2020, 07:15 PM
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ஆக்‌ஷன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன், பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ஆக்‌ஷன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி சண்டை காட்சிகளில் நடிப்பதற்காக  மாளவிகா மோகனன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஸ்ரீதேவி நடித்த 'மாம் படத்தை இயக்கிய  ரவி உத்யவார் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்

"மத நம்பிக்கையில் அவரவர் எல்லையில் நின்று கொள்ள வேண்டும்" - ராஜ்கிரண்

மத நம்பிக்கையில் அவரவர் எல்லையில் நின்று கொள்ள வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

17 views

விவசாயியாக மாறிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஊரடங்கு காலத்தில் விவசாய பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

251 views

இளையராஜாவுக்கு இடம் தர மறுத்த பிரசாத் ஸ்டுடியோ - புதிய ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார் இளையராஜா

அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் இசையின் அரசனாக திழந்து வரும் இசைஞானி இளையராஜா சென்னையில் தனக்கென ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார்

1386 views

"சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர்" - நடிகை வனிதா

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்

895 views

அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

1049 views

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

119 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.