லாரி முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை - அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
பதிவு : ஜூன் 26, 2020, 06:42 PM
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றது போல் நின்று எதிரே வரும் லாரியின் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றது போல் நின்று எதிரே வரும் லாரியின் முன் பாய்ந்து ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள்  வெளியாகியுள்ளது. தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தாராபுரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றினர். பின்னர்,  தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்னறர். 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

241 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

205 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

101 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

20 views

பிற செய்திகள்

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

20 views

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

13 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

268 views

குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

17 views

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் தீக்குளிப்பு - கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இளைஞர் அனுமதி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் முகிலன் என்பவர் வந்துள்ளார்.

579 views

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து உத்தரவு

மதுரையில் முழு ஊரடங்கை ஜூலை 14 வரை நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

86 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.