2,000 முதல் 3,000 ராணுவ வீரர்களை கொன்றதாக கருத்து - கருணா அம்மானிடம் 7 மணி நேரம் விசாரணை
பதிவு : ஜூன் 26, 2020, 06:37 PM
மூவாயிரம் ராணுவ வீரர்களை கொன்றதாக தெரிவித்த கருத்து தொடர்பாக, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானிடம், அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.
மூவாயிரம் ராணுவ வீரர்களை கொன்றதாக தெரிவித்த கருத்து தொடர்பாக, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானிடம், அந்நாட்டு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். அம்பாறை பகுதியில் கடந்த 23 ஆம் தேதி அவர் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்க அவருக்கு புலனாய்வு பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.  அவரது கருத்து தொடர்பாக போலீஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டு உள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். தான் கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும்,  ஆனையிறவில், ஒரு இரவில் இரண்டு முதல் மூவராயிரம் ராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா அம்மான் தெரிவித்திருந்தார்.அவரின் கருத்து இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

66 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

19 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது - பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேச்சு

அமெரிக்க தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு பேரழிவாகப்போகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

65 views

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் பரிந்துரை

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக அமிகோனி பாரெட்டை நியமிக்க, அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்

9 views

மகிந்த ராஜபக்ச அரசு பொம்மை போலாகிவிடும் - எம்.பி. சரத் பொன்சேகா

இரு பங்கு பெரும்பான்மையுடன் இருந்த மகிந்த அரசாங்கம், தமது ஆட்சியை பறிகொடுத்ததை நினைக்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமன சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

7 views

வலதுசாரிகள் மறைமுகமாக கொலை செய்தன - சிறீசேன

தனது ஆட்சி காலத்தில் வலதுசாரிகள் தம்மை மறைமுகமாக கொலை செய்ததாக முன்னாள் அதிபரும், தற்போதைய எம்.பி.யுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

9 views

"அமெரிக்க தேர்தல் முடிவை அறிய தாமதம் ஆகலாம்" - அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

446 views

இலங்கை தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள் - பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஒன்றுபட்ட இலங்கையில் சமரசம் மற்றும் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என, இலங்கை பிரதமர் ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.