பீகார் மாநிலத்தில் கன மழை - மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் 92 ஆக உயர்வு
பதிவு : ஜூன் 26, 2020, 06:34 PM
பீகார் மாநிலத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததில், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களில் "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

261 views

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேன்-க்கு அஞ்சலி - படம் திரையிடப்பட்டு விம்மி அழுத ரசிகர்கள்

மறைந்த ஹாலிவுட் நடிகர் போஸ்மேனின் படத்தை ஒளிபரப்பிய ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

66 views

கர்நாடக பாஜக எம்பி, கொரோனாவுக்கு பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக மாநில பாஜக எம்.பி. அசோக் கஸ்டி உயிரிழந்தார்.

37 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

20 views

பிற செய்திகள்

எல்லையில் பதற்றத்தை தணிப்பதில் ஏற்படும் காலதாமதம்

சீன எல்லையில் குளிர்காலத்தில் நிலைமையை சமாளிக்கும் வகையில் படைகளை நிறுத்த இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

4 views

புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 9 ஆம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது .

7 views

சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி

சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

6 views

உலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

18 views

இன்று பிரதமர் மோடி வானொலியில் உரை

பிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

15 views

பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி

பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.