கொரோனா பரவலை தடுக்க சுய ஊரடங்கு - கர்நாடகா மாநிலம் மதுகிரி மக்களுக்கு குவியும் பாராட்டு
பதிவு : ஜூன் 26, 2020, 06:28 PM
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள மதுகிரி நகர  மக்கள், தங்கள் பகுதி மக்களை காப்பாற்றி கொள்ள ஏதுவாக சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். வரும் ஜூலை ஒன்றாம் தேதி வரை நகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சுய ஊரடங்கை மக்கள் கடைப் பிடிப்பார்கள் எனவும்,  அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்  மட்டுமே மக்களின் தேவைக்காக திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மதுகிரி மக்கள் எடுத்துள்ள முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

215 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

113 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

97 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

73 views

"கொழும்பு துறைமுக கிழக்கு முனை விவகாரம்- இன்னும் தீர்மானிக்கவில்லை" -இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச

இலங்கையின் வடக்கு கடல் பரப்பில்​, இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

26 views

பிற செய்திகள்

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கணவருக்கும் தொடர்பா? -

தங்க கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா கடந்த ஜூன் மாதம் முதல் யார் யாரிடம் பேசினார்? என்ற தகவலை தெரிந்து கொள்ளும் வகையில் அவருடைய செல்போன் அழைப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

15 views

பா.ஜ.க.வில் சேரும் திட்டம் இல்லை - சச்சின் பைல​ட்

பா.ஜ.க.வில் சேரும் திட்டம் இல்லை என்றும், அவ்வாறு சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேண்டும் என்றே புரளியை பரப்பி வருவதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

60 views

"சச்சின் பைலட்டுக்கு பொறுமை இல்லை" - காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, மாநில காங்கிரஸ் தலைவராக, துணை முதலமைச்சராக நியமித்துள்ளது என்றும், அவருக்கு வயது என்ன எனவும், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சி​ங் கேள்வி எழுப்பி உள்ளார்.

24 views

"உங்களை வேறுபடுத்திக் காட்டுவது திறன் மட்டுமே" - இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி யோசனை

திறன் ஒன்று தான் உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் என இளைஞர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார்.

19 views

சி.பி.எஸ்.இ.10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல மாணவிகள் முன்னிலை

சி.பி.எஸ்.இ.10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை Cbse results.nic.in என்கிற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும், மாணவர்களின் செல்போன்களுக்கு அவர்களின் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

35 views

யாரும் கவனிக்காததால் விரக்தி - வீடு திரும்பிய கொரோனா நோயாளி

தன்னை யாரும் கவனிக்காததால் கொரோனா தொற்று உள்ளவர், வீதியில் நடந்து வீட்டுக்குச் சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியது.

587 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.