"எதற்காக 20 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்?"- பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கேள்வி
பதிவு : ஜூன் 26, 2020, 06:13 PM
உங்கள் கூற்றுப்படி சீன ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் தங்கள் உயிரை எப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள் என்பதை மக்களுக்கு விளக்குங்கள் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் கூற்றுப்படி சீன ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் தங்கள் உயிரை எப்படி நாட்டுக்கு அர்ப்பணித்தார்கள் என்பதை மக்களுக்கு விளக்குங்கள் என பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன ஊடுருவல் இல்லாத நிலையில் ராணுவ மற்றும் வெளியுறவு துறை அமைச்சர்கள் ஏன் அதை பற்றி விவாதிக்கின்றனர் என்பது குறித்தும் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்க வேண்டும் என சோனியா வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மெல்ல மெல்ல டெல்லியில் கட்டுக்குள் வரும் கொரோனா - பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 70% பேர் குணமடைந்தனர்

டெல்லியில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

63 views

ஏல தோட்ட விவசாயிகளுக்கு இ- பாஸ் பெறுவதில் சிக்கல் : நிபந்தனைகளை விதித்தது இடுக்கி மாவட்ட நிர்வாகம்

ஏலத்தோட்ட விவசாயிகள் கேரளாவில் உள்ள தங்களின் தோட்டத்திற்கு சென்று வர இ பாஸ் பெறுவதற்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது .

30 views

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 views

பிற செய்திகள்

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

482 views

விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

224 views

தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.

90 views

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

9 views

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

106 views

அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு

அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.