"சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும்" - பாடகியும், நடிகையுமான சுசித்ரா கோரிக்கை
பதிவு : ஜூன் 26, 2020, 04:09 PM
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை போல தான் சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை போல தான் சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பாடகியும், நடிகையுமான சுசித்ரா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவரின் பதிவில், சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆங்கிலத்தில் விவரித்துள்ளார்.  காவலர்கள் பணியிடை மாற்றம் போதாது என்று கூறியுள்ள சுசித்ரா, இந்த வழக்கிற்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும், இது குறித்த தகவலை பகிருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

779 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

186 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

147 views

பிற செய்திகள்

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

266 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

429 views

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா உறுதி

அமிதாப் பச்சனின் மருமகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

321 views

கடவுளுக்கும், மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும் - வனிதா

நான் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது என நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.

1126 views

பணிபுரியும் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி - இந்தி நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல்

மும்பையில் வசிக்கும் பிரபல இந்தி நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரியும் ஒரு பாதுகாவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

61 views

செடிகளை பராமரிக்கும் சமந்தா மற்றும் நாகார்ஜுனா

நாகார்ஜுனாவுடன் இணைந்து செடிகளை பராமரிக்கும் வீடியோவை நடிகை சமந்தா இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1071 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.