சென்னை அரசு மருத்துவமனைகளில் காலை நிலவரப்படி 23 பேர் உயிரிழப்பு
பதிவு : ஜூன் 26, 2020, 01:14 PM
சென்னை அரசு மருத்துவமனைகளில், நேற்று இரவு முதல் இன்று காலை நிலவரப்படி, 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெரம்பூரை சேர்ந்த 55 வயது ஆண், வில்லிவாக்கத்தை சேர்ந்த 44 வயது நபர், வியாசர்பாடியைச் சேர்ந்த 55 வயதான ஆண், பெரவல்லூரை சேர்ந்த 50 வயது ஆண்  உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

* ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், வியாசர்பாடியைச் சேர்ந்த 85 வயது முதியவர், தண்டையார்பேட்டை சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் ஒரு மூதாட்டி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 

* இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 

* ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

* இதுபோக, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 2 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2347 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1192 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

308 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

102 views

பிற செய்திகள்

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொடூர கொலை - தண்ணீர் டிரம்மில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி

சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமியை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 views

கூட்டுறவு வங்கி கடன் விவகாரம் - முதலமைச்சர் விளக்கம்

கொரோனா குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

34 views

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

32 views

சென்னை - கொரோனா சிகிச்சை பெறுவோர் 14,146

சென்னையில் கொரோனாவிற்கு 14 ஆயிரத்து 146 பேர் கிசிச்சை பெற்று வருகின்றனர். மண்டலம் வாரியாக எத்தனை பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

82 views

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

சென்னையில் அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

17 views

ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

657 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.