ஆன்லைன் வகுப்புகளை பாதுகாப்பாக நடத்தக் கோரி மனு - தேவையற்ற வீடியோக்கள் வந்தால் போலீசில் புகாரளிக்கலாம்
பதிவு : ஜூன் 26, 2020, 01:00 PM
ஆன்லைன் வகுப்பின் போது தேவையற்ற வீடியோக்கள் வந்தால், போலீசில் புகாரளிக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
* ஊரடங்கால் பள்ளிகள் திறக்க முடியாத சூழலில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுத்து வருகின்றன. 

* இதன்போது தேவையில்லாத வீடியோக்கள் வருவதை தவிர்த்து, பாதுகாப்பான ஆன்லைன் கல்வி வழங்க, விதிகளை உருவாக்க கோரி சரண்யா என்ற தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

* இதற்கு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபர் சட்டப் பிரிவு சார்பில் அதன் விஞ்ஞானி தவால் குப்தா  பதிலளித்தார்.

* அதில், மாணவர்கள் தடையின்றி கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருவதாக கூறப்பட்டது. 

* மனுதாரர் கோரிக்கைகளை ஏற்கனவே மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை உருவாக்கிவிட்டது என்று கூறிய அவர், 

* தேவையற்ற வீடியோ அல்லது இணையதள இணைப்புகள் தொடர்பாக "இந்தியன் கணினி அவசர சேவை குழு" எச்சரிக்கை செய்யும் என்றார். 

* இதைமீறி தேவையற்ற வீடியோக்கள் வந்தால், அதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய முழு உரிமை உண்டு என திட்டவட்டமாக பதிலில் கூறப்பட்டுள்ளது.

* மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்காத இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

589 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

154 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

89 views

பிற செய்திகள்

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

261 views

கொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

9 views

கடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

13 views

போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது

14 views

மனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

82 views

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.