தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வைத்து நடந்த 3 திருமணங்கள்
பதிவு : ஜூன் 26, 2020, 08:35 AM
இ-பாஸ் கிடைக்காத காரணத்தினால் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இ-பாஸ் கிடைக்காத காரணத்தினால் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் மூன்று ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. எல்லை பகுதியில் நடைபெற்ற இந்த திருமணங்களை அரசு அதிகாரிகள் முன்நின்று நடத்தி வைத்தனர். இதில் மணமகளுக்கு மட்டும் இ-பாஸ் கிடைத்ததால், திருமணம் முடிந்த கையோடு அவர்களை தமிழகத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு மணமகன்கள் அழைத்துச் சென்றனர். மேலும் தமிழகம் வந்துள்ள மணமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, தங்களைத் தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2343 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1191 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

297 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

100 views

பிற செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் பரமகுரு படுகொலை சம்பவம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்

திருவள்ளூர் மாவட்டம் கொசவன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பரமகுருவை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்த வன்முறை செயலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

11 views

காமராஜர் பிறந்தநாள் - டுவிட்டரில் கமல்ஹாசன் புகழாரம்

ஆட்சியை அதிகாரமாக பார்த்திடாமல், தனக்கான பொறுப்பாக பார்த்தவர் காமராஜர் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டி உள்ளார்.

22 views

காமராஜரின் 118-வது பிறந்தநாள் விழா : ஆரவாரம் இல்லாத மிக எளிமையான தலைவர்

அரசியல் வரலாற்றில் எக்காலத்திலும் நினைவுகூறப்படும் ஆகச் சிறந்த தலைவர் காமராஜரின்118-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

13 views

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம் : கேவலப் படுத்தக்கூடாது - நாம் தமிழர் கட்சி கருத்து

வழிபாட்டு முறைகளை விமர்சிக்கலாம், ஆனால் கேவலப்படத்தக் கூடாது என்று கந்த சஷ்டி கவசம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு நாம் தமிழரின் முக்கிய பிரமுகர் கல்யாண சுந்தரம் கருத்து தெரிவித்துள்ளார்

228 views

"சித்த மருத்துவம் மூலம் கொரோனா சிகிச்சை" - வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்

சித்த மருத்துவம் மூலம் 75 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

46 views

மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.