கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கியதாக தகவல்
பதிவு : ஜூன் 25, 2020, 10:31 PM
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. லடாக் எல்லையில் நிலவி வரும் பதற்றம் தொடர்பாக கடந்த 22ம் தேதி சீனா - இந்தியா ராணுவ அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர் , அப்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து தங்களது படைகள் பின்வாங்கும் என சீன ராணுவ அதிகாரிகள் கூறியிருந்தனர். அதனடிப்படையில் தற்போது சீன படைகள் பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படம் - அனிருத் குரலில் 'போதை கனமே' பாடல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தின் இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

45 views

(28/05/2021) ஆயுத எழுத்து : குறையும் கொரோனா...கற்க வேண்டியது என்ன ?

சிறப்பு விருந்தினர்கள் : Dr.ராஜா, மருத்துவர் சங்கம் // ரவீந்திரநாத், மருத்துவர் // திரு நாராயணன், சித்த மருத்துவர் // தேரணி ராஜன், சென்னை ஜிஎச் டீன்

43 views

ஒலிம்பிக் பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தாலும்; ஒலிம்பிக்கில் தடுமாறும் இந்திய அணி

ஒலிம்பிக் பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தாலும், முக்கிய பிரிவுகளில் இந்திய அணி பதக்க வாய்ப்பை நழுவவிட்டுள்ளது. தற்போது வரை முக்கிய பிரிவுகளில் பதக்க வாய்ப்பை இழந்தவர்கள் விவரத்தை பார்ப்போம்.

10 views

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில், ஸ்பெயினை 3-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றது.

5 views

பிற செய்திகள்

அஸ்ட்ரா ஜெனிகா விற்பனை 3 மடங்கு அதிகரிப்பு - மொத்தம் ரூ. 8,900 கோடிக்கு தடுப்பூசி விற்பனை

அஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி விற்பனை 2 ஆம் காலாண்டில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

49 views

வாட்டி வரும் கடும் குளிர் - கவலைக்கிடமான காபி பயிர்கள்

பிரேசிலில் நிலவி வரும் கடும் குளிரால் காபி பயிர்கள் கவலைக்கிடமாக உள்ளன.

27 views

செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ரோவர் - கடுமையான நிலப்பரப்பினை கடக்கும் ரோவர்

சீனாவின் ஸுராங்க் என்றழைக்கப்படும் ரோவர் ஊர்தி, செவ்வாய் கிரகத்தின் கடுமையான நிலப்பரப்பினை கடந்து செல்ல தொடங்கியுள்ளது.

90 views

துருக்கியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ - பல்வேறு நகரங்களை சூழ்ந்துள்ளதால் பதற்றம்

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமான மார்மரிஸ் பகுதியில் திடீர் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.

36 views

தடுப்பூசி செலுத்தினால் 100 டாலர்கள் - அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் புதிதாக தடுப்பூசி செலுத்துவோருக்கு 7 ஆயிரத்து 436 ரூபாயை பரிசு தொகையாக வழங்க மாகாண அரசுகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

51 views

அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவு

அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.