முல்லை பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு -முன்னேற்பாடுகள், மராமத்து பணிகளை பார்வையிட்டனர்
பதிவு : ஜூன் 25, 2020, 10:19 PM
கேரளாவில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பெரியாறு அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இக்குழுவிற்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழுவையும் அமைத்துள்ளது. இதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரளா சார்பில் அம்மாநில நீர்ப்பாசனத்துறை செயற் பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர். கடந்த ஜனவரி 22-ல் அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக இருந்தபோது துணைக் குழுவினர் ஆய்வு செய்தனர். 
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில்,  அணையில் செய்துள்ள முன்னேற்பாடுகள் மற்றும் மராமத்து பணிகள் குறித்து துணைக் கண்காணிப்பு குழுவினர், பிரதான அணை, பேபி அணை, கேலரிப் பகுதி, மதகு பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அ ணையின் மதகுகளை இயக்கி பார்த்தனர். 

தொடர்புடைய செய்திகள்

திருச்சி : சைக்கிளில் ஆய்வு செய்த டிஐஜி திடீர் ஆய்வால் பரபரப்பு

திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.

2127 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

231 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

197 views

ஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

91 views

(22.04.2020) ஏழரை

(22.04.2020) ஏழரை

72 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

களைகட்டும் ஆன்லைன் ஆடு விற்பனை - ஊரடங்கு நேரத்தில் மாற்று சிந்தனையில் சந்தை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைனில் ஆடு வியாபாரம் களைகட்டியுள்ளது.

31 views

திருப்பதி கோவிலில் காவலாளி பணிக்கு ஒப்பந்தம் பெற்றுத்தருவதாக மோசடி - ரூ.80 லட்சத்தை மோசடி செய்த கும்பல் குறித்து விசாரணை

திருப்பதி கோவிலில் காவலாளிகள் பணிக்கு ஒப்பந்தம் கூறி, சென்னையை சேர்ந்த, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியிடம் 80 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 views

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் - ஜே.சி.பி. இயந்திரம் மூலம் எடுத்து சென்று புதைப்பு

திருப்பதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் மனிதாபிமானம் இன்றி புதைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

17 views

காவல் நிலையத்தில் மது விருந்து - 3 காவலர்கள் இடை நீக்கம்

ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் 3 காவலர்கள் மது விருந்து நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

824 views

"பாதுகாப்பு படையினர் குறித்து ராகுல் கேள்வி எழுப்புவதா?" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரம்பரியமிக்க அரச மரபை சேர்ந்தவர்.

38 views

ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

174 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.