கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கோவிபார் ஊசி
பதிவு : ஜூன் 25, 2020, 06:09 PM
கொரோனா தொற்றுக்கு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த ஹெட்டோரோ என்ற நிறுவனம் தயாரித்துள்ள அந்த மருந்தின் விலை ஐந்தாயிரத்து 400 ரூபாயாகும். முதல் கட்டமாக 20 ஆயிரம் குப்பிகள் தயாரிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் இந்த ஊசி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைக்கு சில்லரை விற்பனைக்கு ஊசி அனுப்பப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் ஒரு லட்சம் குப்பிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊசியை சர்க்கரை, நுரையிரல் மற்றும் சிறுநீரக  பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

பிற செய்திகள்

எல்லையில் பதற்றத்தை தணிப்பதில் ஏற்படும் காலதாமதம்

சீன எல்லையில் குளிர்காலத்தில் நிலைமையை சமாளிக்கும் வகையில் படைகளை நிறுத்த இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

0 views

புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 9 ஆம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது .

6 views

சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி

சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

6 views

உலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

14 views

இன்று பிரதமர் மோடி வானொலியில் உரை

பிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

15 views

பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி

பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.