எம்.கே.பாலன் கொலை வழக்கு : சரணடைய அவகாசம் கோரிய குற்றவாளி - ஒரு வாரத்துக்குள் சரண் அடைய உத்தரவு
பதிவு : ஜூன் 24, 2020, 05:00 PM
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சோமு என்கிற சோமசுந்தரம் சரணடைய 6 மாதம் அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், ஓர் வாரத்துக்குள் சரண் அடையவும் உத்தரவிட்டது.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சோமு என்கிற சோமசுந்தரம் சரணடைய 6 மாதம் அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், ஓர் வாரத்துக்குள் சரண் அடையவும் உத்தரவிட்டது. கொரோனா காரணமாக, சரண் அடைய 6 மாதம் அவகாசம் கோரப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா தலைமையிலான அமர்வு மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

54 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

48 views

பிற செய்திகள்

எல்லையில் பதற்றத்தை தணிப்பதில் ஏற்படும் காலதாமதம்

சீன எல்லையில் குளிர்காலத்தில் நிலைமையை சமாளிக்கும் வகையில் படைகளை நிறுத்த இந்திய ராணுவம் தயாராகி வருகிறது.

0 views

புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் இன்று - திருப்பதி கோவில் வளாகத்தில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் 9 ஆம் நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது .

6 views

சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி

சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

6 views

உலக சுற்றுலா தின கொண்டாட்டம் - ஜம்மு-காஷ்மீர் தால் ஏரியில் படகுப் போட்டி

உலக சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஜம்மு, காஷ்மீர் மாநிலம் தால் ஏரியில் படகுப் போட்டி உள்ளிட்ட நீர் விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

14 views

இன்று பிரதமர் மோடி வானொலியில் உரை

பிரதமர் மோடி, இன்று வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

15 views

பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி

பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.