"காவல் நிலையத்தில் நடந்த இரட்டைக் கொலை" - "காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்"
பதிவு : ஜூன் 24, 2020, 01:53 PM
சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் சகோதரனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது இரட்டை கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும் என, ஜெயராஜின் மகள்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூறு ஆய்வு நடைபெறும் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், காவல்நிலையத்தில் இரட்டைக் கொலை நடந்துள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

729 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

22 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

21 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

868 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

271 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.