தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு
பதிவு : ஜூன் 23, 2020, 10:43 PM
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  நாளை மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு, மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் பட்டியல் - மண்டல வாரியாக விவரங்களை வெளியிட்ட மாநகராட்சி

சென்னையில், கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை, மண்டல வாரியாக, மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

149 views

"கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் ஆலோசனை சொல்லவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

141 views

அதிபர் புதின் வீட்டில் நவீன கிருமி நாசினி இயந்திரம் - கொரோனா வைரசிடமிருந்து அதிபரை காக்க நடவடிக்கை

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள அந்நாட்டு அதிபர் புதினின் இல்லத்தில், கொரோனா வைரசை அழிக்கும், கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

53 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

34 views

பிற செய்திகள்

கொரோனா மருத்துவ கழிவுகளால் புதிய சர்ச்சை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க கோரிக்கை

கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

13 views

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

10 views

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 views

ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்றவர் கைது

ஆன்லைன் மூலம் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்து வந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

14 views

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

13 views

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.