பாக்.வீரர்கள் 7 பேருக்கு கொரோனா - அதிர்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பதிவு : ஜூன் 23, 2020, 10:33 PM
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.  வீரர்கள் புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 
இதனால் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கராச்சி பங்கு சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் பலி - தாக்குதல் குறித்து பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து

பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் தொடர்பாக இந்தியாவை தொடர்புபடுத்தி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

155 views

பிற செய்திகள்

முதல் டெஸ்ட் போட்டியில் வெ.இண்டீஸ் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

61 views

கொரோனா தாக்குதலுக்கு பின் முதல் டென்னிஸ் போட்டி - பெர்லினில் நடக்கும் போட்டிக்கு அனுமதி

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜெர்மன் தலைநர் பெர்லினில் முதல் டென்னிஸ் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

13 views

தோனியின் எதிர்கால திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

104 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

587 views

பயிற்சியாளருக்கு பிரியாவிடை - கண்கலங்க வைத்த சிறுவன்

வேலையை விட்டுச் சென்ற கால்பந்து பயிற்சியாளருக்கு சிறுவன் ஒருவன் பிரியா விடைகொடுக்கும் காட்சி காண்போரை கண் கலங்க வைக்கிறது.

48 views

தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரெய்னா

கிரிக்கெட் வீரர் தோனி, இன்று தனது 39ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.