ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு புறப்பட்ட 7 பேர் - சுங்கச் சாவடியில் மடக்கிப் பிடித்த போலீஸ்
பதிவு : ஜூன் 23, 2020, 10:24 PM
ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் பிடிபட்டனர்.
ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் செல்ல முயன்ற ஏழு பேர் செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் பிடிபட்டனர். கொரோனா பரவலை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தி தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, சைரன் ஒலியுடன் வேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போலீசார், அதில், இ-பாஸ் இல்லாமல் தப்பிச் செல்ல முயன்ற 7 பேரை பிடித்தனர். அவர்கள் அனைவரும், சென்னை திருவேற்காட்டில் இருந்து சென்றதும், விழுப்புரம் மாவட்டம் கொரட்டூர் கிராமத்துக்கு செல்லவிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டுனரை கைது செய்த போலீசார், ஆம்புலன்ஸை பறிமுதல் செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் - சிறப்பு விமானங்கள் மூலம் 325 பேர் வருகை

கொரோனா ஊரடங்கால் லண்டன், அபுதாபி ஆகிய நாடுகளில் சிக்கிய 325 பேர் 2 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்தனர்.

264 views

கொரோனா நோயாளி தப்பியோட்டம் : "மருத்துவமனையில் சுகாதாரம் சரியில்லை என புகார்"

கர்நாடகாவின் மங்களூரு புத்தூர் தாலுகாவை சேர்ந்த 18 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி உள்ளார்.

126 views

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

22 views

பிற செய்திகள்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

4 views

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

274 views

"ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க" : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பு ரவுடி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி செங்காடு கிராம மக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

103 views

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ மனு மீது நாளை காலை 11 மணிக்கு விசாரணை - நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.

38 views

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

641 views

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.