"சம்மந்தப்பட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்" - தூத்துக்குடி எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்
பதிவு : ஜூன் 23, 2020, 06:15 PM
சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியிடம் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சம்மந்தபட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் டி.ஜி.பி. திரிபாதியிடம் புகாரளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சம்மந்தபட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

பிற செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் - திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் வேலை வழங்கா விட்டால் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

33 views

அரசு பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி - பாஜக எம்.பி.அனில் பலூனிக்கு அரசு பங்களா

டெல்லியில் பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசுப்பங்களா தற்போது பாஜக எம்.பியும், பாஜக ஊடக ஊடக செய்தி தொடர்பாளருமான அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

32 views

"ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் எதிர்கால ஆய்வில் மோடியின் தோல்விகள்" - கொரோனா குறித்த வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி

'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

37 views

பா.ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் - பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மலர் தூவி மரியாதை

பாரதீய ஜன சங்க நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

14 views

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஜி.கே. வாசன் நேரில் ஆறுதல்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

14 views

அதிமுக செய்தி தொடர்பாளருக்கு கொரோனா - மருத்துவமனையில் சிகிச்சை

மதுரையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளருமான அண்ணாதுரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.