உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு - கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு
பதிவு : ஜூன் 23, 2020, 02:35 PM
கடந்த ஞாயிற்றுகிழமையன்று, உலக அளவிலான கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 83 ஆயிரமாக பதிவானது.
கடந்த ஞாயிற்றுகிழமையன்று, உலக அளவிலான கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 83 ஆயிரமாக பதிவானது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா தொடர்பான உயிரிழப்புகளை தடுக்க டெக்சாமெத்தாசோன், மருந்தினை அதிகளவில் தயாரித்து விநியோகித்திட வேண்டும் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள், அதிகரித்து வரும் நிலையில்  அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

420 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

104 views

பிற செய்திகள்

உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்திய இஸ்ரேல் - எதிரிகளை கண்காணிக்க திட்டம்

தங்களின் எதிரிகளை கண்காணிக்க இஸ்ரேல் நாடு உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தி உள்ளது.

26 views

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

83 views

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

422 views

தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

19 views

கல்வான் எல்லையில் முகாம்களை அகற்றி பின் வாங்கியது சீனா...

இருநாட்டு அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவம் 2 கி.மீ தூரம் பின் வாங்கியது.

26 views

சமையல் கற்கும் ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், சமையல் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.