இன்று மாலை லடாக் செல்கிறார் ராணுவ தளபதி
பதிவு : ஜூன் 23, 2020, 11:02 AM
இந்தியா, சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பதற்காக நேற்று 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில், இன்று மாலை ராணுவ தளபதி முகுந்து நரவனே லடாக் செல்கிறார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே எல்லைப் பிரச்சனை காரணமாக மோதல் ஏற்பட்ட சூழ்நிலையில் லடாக்கில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அங்கு நிலவும் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று ஆய்வு செய்கிறார் ராணுவ தளபதி முகுந்து நரவனே. இரு ​நாடுகள் இடையேயான எல்லை பிரச்சினை மற்றம் தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக நேற்று லெப்டினட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரவு பத்து 10.30 வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் முடிவு ஏதும் எட்டப்படாத சூழ்நிலையில் பேச்சுவார்த்தை இன்றைக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது 20 வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாகவும், சர்வதேச எல்லைக்கோட்டு அருகே ரோந்து பணி, சீன படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை தணிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2038 views

ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையம் வாயிலாக உரையாட உள்ள நடிகர் கமல்ஹாசன்

வரும் ஜூன் 11 ஆம் தேதி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணையம் வாயிலாக உரையாட உள்ளனர்.

537 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

196 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

18 views

பிற செய்திகள்

சீனாவை குறிப்பிட்டு பேச தயங்குவது ஏன் ? - ப .சிதம்பரம் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் எந்த கூட்டத்திலும் சீனாவின் பெயரை குறிப்பிடாதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

34 views

"ரயில்வே தனியார் வசம் போனால் அதிக கட்டணம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

12 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

45 views

"சீனாவில் இருந்து மின்சார உதிரிபாகங்கள் இறக்குமதி இல்லை" - மத்திய மின் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திட்டவட்டம்

சீனாவில் இருந்து மின்துறை உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

39 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

854 views

ஊரடங்கில் அதிக வளர்ச்சி டாப்100 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ்

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ள நிலையில், அதிக வளர்ச்சி கண்ட 100 நிறுவனங்களில் இந்தியாவில் இருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடம்பிடித்துள்ளது.

79 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.