ரோபோ சங்கர் மற்றும் அவரது மகள் இணைந்து விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து
பதிவு : ஜூன் 23, 2020, 10:06 AM
நகைச்சுவை நடிகர் ரோபா சங்கர் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் ரோபா சங்கர் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, நடனமாடி வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளனர். ரோபா சங்கரின் மகள், விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு நடனமாடி வாழ்த்து தெரிவித்த நடிகை கிரண்

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அவருடன் நடித்த திருமலை பாடலுக்கு நடனமாடி, நடிகை கிரண் வீடியோ ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகை நடனம்

கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெட்ஜ், தனது நடன திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடனமாடி அதனையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2258 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1087 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

249 views

பிற செய்திகள்

அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் விவேக்...

காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மைத்துனர், 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்துவிட்டார் என்று, நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

894 views

வைரமுத்து பிறந்தநாள் - ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

108 views

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று - கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது.

49 views

இன்று "கவிப்பேரரசு" வைரமுத்து பிறந்தநாள்

கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாள் இன்று.

351 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

409 views

நடிகை ரேச்சல் வைட்டுக்கு கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகை, ரேச்சல் வைட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

532 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.