"நடக்க இருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து" - அறிவிப்பை வெளியிட்டது திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
பதிவு : ஜூன் 22, 2020, 06:29 PM
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் நடக்கவிருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் நடக்கவிருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பல்கலைகழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்கும் விதமாக நடக்கவிருந்த ஆன்லைன் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய பல்கலைகழக அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பிற செய்திகள்

"கள்ளத்துப்பாக்கி மூலம் ஒரு எம்.எல்.ஏ. சுட்டது ஏற்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

708 views

தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது.

35 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

35 views

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

16 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

334 views

குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.