கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம் - காணொலி காட்சி மூலம் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்பு
பதிவு : ஜூன் 22, 2020, 06:24 PM
51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான  நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்  பிரகாஷ்  ஜவடேகர் தொடங்கி வைத்தார்.  பிரான்சின் கேன்ஸ் நகரில் 2020 கேன்ஸ் திரைப்பட விழா மே 12 ஆம் தேதியில் இருந்து 23 தேதி வரை  நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஜுன் இறுதி அல்லது ஜுலை துவக்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதற்கான தொடக்க விழா, காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

ஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

1566 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

225 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

186 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

33 views

பிற செய்திகள்

சுஷாந்த் சிங் நடித்த "தில் பெச்சாரா" டிரெய்லர் வெளியீடு

சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி படமான தில் பெச்சாராவின் - டிரெய்லர் வெளியாகி உள்ளது.

8 views

வெப் சீரிஸில் தமிழ் நடிகர்கள்: கற்பனை - அனிமேஷன் வீடியோ

Money Heist என்ற ஆங்கில வெப் சிரீஸ், அனைவரையும் கவர்ந்த நிலையில், இதில், தமிழ் நடிகர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன், அனிமேஷன் வீடியோ ஒன்று ​வெளியாகி உள்ளது.

25 views

தலையணை வைத்து உடற்பயிற்சி - நடிகை சாக்சி அகர்வால் வீடியோ

நடிகை சாக்சி அகர்வால் இந்த ஊரடங்கில் வித்தியாசமான உடற்பயிற்சி செய்து வெளியிட்டு வருகிறார்.

29 views

அடுத்த படம் - அஜித் யாரிடமும் கதை கேட்கவில்லை என தகவல்

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் எந்த இயக்குனரிடமும் கதை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

254 views

உடல் எடையை குறைத்த ஷெரின்

நடிகை ஷெரின் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

11 views

"சூரரை போற்று"- ரூ.55 கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக தகவல்

சூர்யா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம், சூரரை போற்று.

802 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.