கொரோனா பரிசோதனை 3 மடங்கு அதிகரிப்பு - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
பதிவு : ஜூன் 22, 2020, 06:21 PM
டெல்லியில், கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில், கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். முன்பு தினசரி 5 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது 18 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுவதாக அவர் கூறினார். ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்ஸிஜன் பரிசோதனை மீட்டரை வழங்க உள்ளதாகவும், ஆன்டிஜென் என்கிற 15 நிமிடங்களில் முடிவை அறியும் விரைவான பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் படுக்கைகளை தயார்  செய்து வருவதாகவும், தற்போதுவரை 7 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்  தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் ஓட்டுனரை கைது செய்த போலீசார்

5916 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

81 views

கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

60 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

41 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

16 views

பிற செய்திகள்

"கொரோனா பரவல்...தவறான தகவல் கூடாது" - புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிடக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார்.

22 views

"புதுச்சேரி - வரும் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி மாநிலத்தில் வரும் ஞாயிறன்று முழு ஊரடங்கு கிடையாது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

34 views

மத்தியப் பிரதேசத்தில் சோலார் பூங்கா துவக்கம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

25 views

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

687 views

விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

301 views

தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.