"கொரோனா தொற்று எண்ணிக்கை குறைய இருவார ஊரடங்கு கைகொடுக்கும்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
பதிவு : ஜூன் 22, 2020, 05:48 PM
இரு வார முழு ஊரடங்கால், சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரு வார முழு ஊரடங்கால், சென்னையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 18 வகையான வீடுகளில் ஒரு லட்சத்து 20ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார். தொற்று தடுப்பு தொடர்பான களஆய்வில் 60 சிறப்பு அதிகாரிகள் பணியாற்றுவதாகவும், மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பால் நோய் தடுப்பு பணிகளில் எந்தவித தொய்வுமில்லை எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும்" - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

49 views

முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்கள் - தலா ரூ.1000 அபராதம் விதித்த நகராட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

13 views

காலை 6 முதல் மாலை 6 வரை கடைகள் செயல்பட அனுமதி - வணிகர் சங்க கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணியாக குறைத்து ஆட்சியர் அறிவித்திருந்தார்.

44 views

கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன.

6 views

20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.

80 views

கொரோனா பாதிப்பு : "தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

கொரானா தொற்று பாதிப்பை பொருத்தவரை தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.