கடலில் கண்டெடுக்கப்பட்ட பொட்டலம் -ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறை
பதிவு : ஜூன் 22, 2020, 04:28 PM
மாற்றம் : ஜூன் 22, 2020, 04:31 PM
மாமல்லபுரத்தை தொடர்ந்து கடலூர் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொட்டலம் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சி.புதுப்பேட்டையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன், கடலில் மிதந்து வந்த பொட்டலத்தை போலீசார் கிடப்பில் போட்டு வைத்தனர். இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரையில் மீட்கப்பட்ட உருளையில், பல கோடி ரூபாய் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் கடலூரில் கண்டெடுக்கப்பட்ட பொட்டலத்தின் மேலுரையும் ஒன்று போல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கடலூர் போலீசார், ஒரு மாதத்திற்கு முன் கைப்பற்றிய பொட்டலத்தை பிரித்து பார்த்த போது, உள்ளே வெள்ளை நிறத்தில் பவுடர் இருந்தது. இதையடுத்து, அது போதை பொருளா என்பதை தெரிந்து கொள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

835 views

ஏழரை - (14.04.2020)

ஏழரை - (14.04.2020) - Lockdown பண்ணது ஓகேதா.. ஆனா நிவாரணம் தரலயே?

224 views

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

180 views

சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை

இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

64 views

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

692 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

22 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

20 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

833 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

259 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.