போலி பொருள் தயாரிப்பில் முன்னிலையில் சீனா...
பதிவு : ஜூன் 21, 2020, 05:08 PM
சீன பொருட்களை புறக்கணிப்போம் என பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், போலி பொருட்கள் தயாரிப்பதில் சீனா முன்னிலையில் உள்ளதை விளக்குகிறது இந்த தொகுப்பு...
* கோடிக்கணக்கில் முதலீடு செய்து  எந்த ஒரு பொருளையும் முதல் முறையாக தயாரிக்கிறார்கள் என்றால், அதன் போலியை அடுத்த நாளே எளிதாக தயாரித்து விடுகிறார்கள்.

* அப்படியாக போலி பொருட்கள் தயாரிப்பிலும் சீனா முன்னிலையில் உள்ளது.

* அனைத்து முன்னணி பிராண்டுகளுக்கும், போலியான பொருட்கள்  சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

* மொபைல்கள், அழகுசாதன பொருட்கள், ஆடைகள் என பலவற்றிலும் போலிகள் தயாரிக்கப்படுகின்றன.

* கடந்த சில மாதங்களுக்கு முன் பிளாஸ்டிக் அரிசி குறித்துகூட மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

* பிளாஸ்டிக் அரிசியை போன்றே அதிர்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு உணவுப் பொருள் பிளாஸ்டிக் முட்டை. 

* அச்சு அசல் கோழி முட்டைபோலவே பல வேதிப் பொருட்களைக் கொண்டு இந்த முட்டைகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

* இப்படியான அரிசி, முட்டைகளை உட்கொள்ளும் போது வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவது நிச்சயம்.

* போலியான கண் கண்ணாடிகள் மூலம் பார்வைக் குறைபடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

* சீனாவில் தயாரிக்கப்பட்டு வேறு பெயர்களில் ரகசியமாக இறக்குமதி செய்து பல நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

* சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது, பல நேரங்கள் பறிமுதல் செய்யப்படுவதும் நடந்துள்ளது.
 
* சீனாவில் இருந்து வரும் பொருட்கள் அனைத்துமே ஒரிஜினல் கிடையாது என சீன பெஞ்ச் மார்க்கிங் தளமான மாஸ்டர் லூ (Master Lu) கூறுகிறது. 

* சீன பொருட்கள் என்றாலே போலி, தரம் குறைந்தது  என்கிற பிம்பம் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில், சீன பொருட்களை புறக்கணிப்போம் கோஷம் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

54 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

48 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

வட அரபிக் கடலில் கடற்படை ஒத்திகை - ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் பங்கேற்பு

இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்பு படையினரும் இணைந்து நேற்று முதல் 3 நாட்கள் வட அரபிக் கடலில், வருடாந்திர போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

7 views

தபால் வாக்கு எண்ணிக்கை பேரழிவாகப்போகிறது - பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேச்சு

அமெரிக்க தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு பேரழிவாகப்போகிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

84 views

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் பரிந்துரை

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக அமிகோனி பாரெட்டை நியமிக்க, அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்

9 views

மகிந்த ராஜபக்ச அரசு பொம்மை போலாகிவிடும் - எம்.பி. சரத் பொன்சேகா

இரு பங்கு பெரும்பான்மையுடன் இருந்த மகிந்த அரசாங்கம், தமது ஆட்சியை பறிகொடுத்ததை நினைக்க வேண்டும் என முன்னாள் ராணுவ தளபதியும் எம்.பி.யுமன சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

9 views

வலதுசாரிகள் மறைமுகமாக கொலை செய்தன - சிறீசேன

தனது ஆட்சி காலத்தில் வலதுசாரிகள் தம்மை மறைமுகமாக கொலை செய்ததாக முன்னாள் அதிபரும், தற்போதைய எம்.பி.யுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

9 views

"அமெரிக்க தேர்தல் முடிவை அறிய தாமதம் ஆகலாம்" - அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

454 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.