அமாவாசை, சூரிய கிரகணம் காரணமாக கறிக்கோழி விலை வீழ்ச்சி
பதிவு : ஜூன் 21, 2020, 03:48 PM
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு காரணமாக, இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், நாமக்கலில் கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.  சென்னைக்கு  செல்லவேண்டிய சுமார் ஒன்றரை கோடி கறிக்கோழிகள் தேக்கம் அடைந்துள்ள நிலையில், மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமாவாசை, சந்திர கிரகணம் உள்ளிட்ட காரணங்களாலும் இறைச்சி, முட்டை விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து கடந்த வாரம் கிலோ 230 ரூபாய்க்கு விற்பனையான கறிக்கோழி, தற்போது கிலோ 100  ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 55 ரூபாயாகவும் , முட்டை கொள்முதல் விலை 3 ரூபாய் 50 காசுகளாகவும் சரிந்துள்ளதால் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்  இறைச்சி கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

451 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

7096 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

893 views

ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

159 views

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

35 views

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது.

18 views

"பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னையில் பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.