நண்பரின் மனைவியிடம் பேஸ்புக் மூலம் பழக்கம் - 10 சவரன் நகை மோசடி
பதிவு : ஜூன் 21, 2020, 07:30 AM
நாகர்கோவில் அருகே நண்பரின் மனைவியிடம் பேஸ் புக் மூலம் பழகி 10 சவரன் நகைகளை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் அருகே நண்பரின் மனைவியிடம் பேஸ் புக் மூலம் பழகி 10 சவரன் நகைகளை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.  வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் பெண்ணிடம் ஜோஸ் என்பவர் பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இருவருக்கும் நெருக்கம் அதிகமானதை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர். இந்நிலையில், நயமாக பேசி அப்பெண்ணிடம் இருந்து 10 சவரன் நகைகளை வாங்கி கொண்டு  ஜோஸ் மாயமானார். இதுதொடர்பான புகாரின் பேரில் வடசேரி பேருந்து நிலையத்தில  ஜோஸ்-ஐ போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

423 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

106 views

பிற செய்திகள்

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் இரட்டை கொலையை கண்டித்தும் தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 views

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 views

திருமணம் செய்ய மறுத்த காதலன் - காதலன் வீட்டு முன்பு அமர்ந்து பெண் தர்ணா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யாவும் அதே ஊரைச் சேர்ந்த சிவன் என்பவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

21 views

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் - திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் வேலை வழங்கா விட்டால் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

24 views

ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

3 views

போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு - வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு

இருசக்கர வாகனத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறி தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.