"வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது" - உயர்நீதிமன்றத்தில் மனு
பதிவு : ஜூன் 20, 2020, 10:18 PM
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

423 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

106 views

பிற செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் - திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் வேலை வழங்கா விட்டால் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

6 views

ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 views

போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு - வழக்கை டிஎஸ்பி விசாரிக்க உத்தரவு

இருசக்கர வாகனத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்று கூறி தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

1 views

கும்போகணம் : கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் மருத்துவர் உயிரிழப்பு

கும்பகோணத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு இன்று பலியானார்.

190 views

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் பாஸ் முறை ரத்து?

11-ம் வகுப்பில் தோல்வியுற்றாலும் 12-ம் வகுப்பில் படிக்கலாம் என்று, கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம், நடைமுறை ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

6 views

15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.