"ஆந்திரா, கேரளா, டெல்லி போன்ற அரசு அமைய வேண்டும்" - நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்
பதிவு : ஜூன் 20, 2020, 09:45 PM
நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் மதுரையில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஒட்டியுள்ள ஒரு போஸ்டரில், கேரளா போல நேர்மையான அரசாகவும், ஆந்திரா போல மக்களுக்கான அரசாகவும், டெல்லியை போன்று ஊழலற்ற அரசாகவும் தமிழ்நாடு அமைய வாத்தியார் வரவேண்டும் என வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து நடிகர் விஜய் படம் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

50 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

18 views

பிற செய்திகள்

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

909 views

பிரபல நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் மறைவு - 3 முறை தேசிய விருது பெற்ற பெருமைக்குரிய சரோஜ்கான்

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநர் சரோஜ்கான் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.

345 views

பிகில் பட காட்சி ஓவியங்கள் - வீடியோவை பகிர்ந்த நடிகை

பிகில் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அம்ரிதா ஐயர். இவர் தற்போது பிகில் படத்தில் football விளையாடும் காட்சிகளை ஓவியமாக பதிவிட்டுள்ளார்.

88 views

நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் மோசடி? - ரூ.45 லட்சம் குறைவதாக மேலாளர் புகார்

நடிகர் விஷால் தயாரிப்பு அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

144 views

தனுஷ் பிறந்த நாளில் ரகிட ரகிட பாடல் வெளியாகும் என்று அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட என்னும் பாடல், அவரது பிறந்த நாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

73 views

"உயிருக்கு பாதுகாப்பு அளிக்காத அரசுகள் அகற்றப்பட வேண்டும்"- கமல்ஹாசன்

மனித உயிர்கள் முக்கியம் என்பதை உறுதி செய்யாத அரசு, அகற்றப்பட வேண்டும் என மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.