"அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை" - வாக்கி டாக்கி மூலம் சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு
பதிவு : ஜூன் 20, 2020, 04:22 PM
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் வாக்கி டாக்கியில் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 

* இதை மீறியதாக கூறி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 616 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

* இவை அனைத்தும் 12 நாள் ஊரடங்கு முடிந்த பின்னரே உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாகனங்கள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க 

* அனைத்து காவல்நிலையங்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் வாக்கி டாக்கி மூலம் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2299 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1154 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

271 views

ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 8 நாள் என்ஐஏ காவல் - சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

71 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் 31-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து"

தமிழகத்தில் பொதுமக்களின் சேவைக்காக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு வலியுறுத்தியதாக தெற்குரயில் தெரிவித்துள்ளது.

11 views

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவர் மாயம் - நீதிமன்றம் அதிரடி

ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் ஆதிகேசவன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் பெற்று வந்த‌ நிலையில் திடீரென மாயமானார்.

44 views

கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சுற்றும் சர்ச்சை - விழுப்புரத்தில் கைதான ஓவியர் வர்மா

கருப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலை விமர்சித்தும், அதன் பின்னால் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓவியர் வர்மா என்ற சுரேந்திரகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.

288 views

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா - மேலும் 4,526 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

12 views

"கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடர்ந்து நகை கடன் வழங்க வேண்டும்" - கே. பாலகிருஷ்ணன்

கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் தொடர்ந்து நகைக் கடன் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

36 views

"கூட்டுறவின் நோக்கமும் சிதையும், சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும்" - திமுக தலைவர் ஸ்டாலின்

கூட்டுறவு சங்கங்களை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுக்க மத்திய அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.