தமிழகத்தில் ஜூன் 15ல் தொடங்க உள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகள் தீவிரம்
பதிவு : மே 25, 2020, 03:45 PM
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும் கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு விதமான மூன்று திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15ஆம் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

* எனினும், கல்வித்துறையின் பரிசீலனையில் வேறு மூன்று விதமான திட்டங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

* பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தி விடைத்தாள்களை தாராள மனதுடன் திருத்தி  தேர்வு முடிவுகளை வெளியிட கூடியது முதல் திட்டம் எனச் சொல்லப்படுகிறது. 

* நான்காவது முறையாக  ஜூலை ஒன்றாம் தேதிக்கு தேர்வை தள்ளி வைப்பது இரண்டாவது திட்டம் எனக் கூறப்படுகிறது.

* மூன்றாவது திட்டம், பொதுத்தேர்வை நடத்தாமல் , காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்வது என தெரிகிறது. 

* இந்த மூன்று திட்டங்களில் ஒன்றை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதல் திட்டத்தை, கல்வித்துறை செயல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக, கடந்த 17ஆம் தேதி தந்தி தொலைகாட்சி செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஜூலை1 முதல் எல்லைகளை திறக்கும் ஸ்பெயின்- கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொரோனாவால் மூடப்பட்டிருந்த ஸ்பெயின் நாட்டு எல்லைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

126 views

வெளிநாடு வாழ் தமிழர்களை தாயகம் அழைத்துவர நடவடிக்கை தேவை - மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கோரிக்கை

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்துவர வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

96 views

ஆன்லைனில் வெளிவரும் திரைப்படங்கள் : சினிமா தொழிலுக்கு ஆபத்தானது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரைப்படங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளிவருவது சினிமா தொழிலுக்கே ஆபத்தானது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

64 views

கொரோனா பாதிப்பை விரட்டி அடித்த நியூசிலாந்தில் முதல் ரக்பி போட்டி - ரசிகர்கள் உற்சாகம்

நியூசிலாந்தின் முதல் ரக்பி போட்டியை கண்டுகளிக்க அந்நாட்டு ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

29 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

17 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

16 views

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

14 views

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

493 views

"ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க" : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பு ரவுடி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி செங்காடு கிராம மக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

148 views

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ மனு மீது நாளை காலை 11 மணிக்கு விசாரணை - நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.

54 views

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

899 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.