"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு
பதிவு : மே 24, 2020, 12:06 PM
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார். தலைநகர் மேட்ரிட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜூன் மாதம், 8 ஆம் தேதி முதல், லா லிகா கால்பந்து  விளையாட்டு போட்டிகள் துவங்க அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார். ஸ்பெயினில், கொரோனாவால், 2 லட்சத்து 82 ஆயிரத்து 370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில், ஆயிரத்து 152 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 28 ஆயிரத்து 678 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஓட்டுனரை கைது செய்த போலீசார்

பிரபல நடிகையின் காரில் மது பாட்டில்கள் பறிமுதல் ஓட்டுனரை கைது செய்த போலீசார்

5916 views

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை - ஜூலை 31 வரை நீட்டிப்பு

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

81 views

கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

60 views

புதுச்சேரியில் மேலும் 80 பேருக்கு கொரோனா - ஒருவர் பலி

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 views

கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .

16 views

பிற செய்திகள்

சிபிஐ அதிகாரிகளுடன் சிபிசிஐடி அதிகாரிகள் மீண்டும் சந்திப்பு

நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளை சிபிசிஐடி டிஎஸ்.பி அணில்குமார் சந்தித்து மேலும் சில ஆவணங்கள், மற்றும் லத்தி உள்ளிட்ட ஆதாரங்களை சமர்பித்தார்.

42 views

"வரும் 13-ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும்" - சென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு உத்தரவு

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வரும் 13 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரவேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

470 views

தங்க ராணி சொப்னா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

தங்க கடத்தல் விவகாரத்தில் கேரளாவை கலக்கிய தங்க ராணி சொப்னா சுரேஷ் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

158 views

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்றும் சிபிஐ விசாரணையின் பிடி இறுகுகிறது

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை சூடுபிடித்துள்ளது.

207 views

இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும், இரண்டாவது முறையாக இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

109 views

தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

259 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.