விடைத்தாள் திருத்தும் பணிக்காக காத்திருக்கும் ஆசிரியர் - இ பாஸ் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு
பதிவு : மே 23, 2020, 05:50 PM
விழுப்புரம் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக செல்ல ஆசிரியர்களுக்கு இ பாஸ் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆறு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளன. 2 ஆயிரத்து 315 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் தங்களது சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர்கள் விழுப்புரம் மாவட்டம் வரமுடியாமல் தொடர்ந்து தவித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக இ- பாஸ் விண்ணப்பித்து அனுமதி கோரியும் இதுவரை அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

416 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

179 views

பிற செய்திகள்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்க கூடாது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

9 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

52 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

640 views

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

27 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

54 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

42 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.