போலீசார் விசாரணைக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு - உரிய நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்
பதிவு : மே 23, 2020, 05:14 PM
சேலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் திருவாகவுண்டனூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், திலகா என்பவருக்கும் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சரவணன் தன்னை தாக்கியதாக திலகா காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து சூரமங்கலம் போலீசார் சரவணனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின்னர், வீட்டுக்கு வந்த சரவணன் திடீரென உயிரிழந்தார். சரவணனை போலீசார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

416 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

179 views

பிற செய்திகள்

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

26 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

168 views

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

23 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

44 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

33 views

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.