நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
பதிவு : மே 23, 2020, 03:43 PM
தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க. எம்.எல்.ஏ. - எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது தலைமையில் நாளை காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ள கூட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். தி.மு.க-வினர் மீதான பொய் வழக்கு, கைது நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாக அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

பிற செய்திகள்

"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது" - ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

67 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

25 views

அமைச்சர் காமராஜ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புகார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, பொது மக்கள் தங்களுக்கு வழங்கிய 8 ஆயிரத்து 548 மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நேரில் சென்று வழங்கினார்.

45 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

22 views

அதிமுக எம்எல்ஏவை வழிமறித்த அதிமுகவினர் - கண்டோன்மென்ட் துணை தலைவா் உட்பட 6 போ் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கொரோனா நிவாரண உதவி வழங்க சென்றபோது, குன்னுாா் அதிமுக எம்எல்ஏவிற்கு அதிமுகவினர் கருப்புக் கொடி காட்டினர்.

40 views

மோடி "கமாச்சாவுக்கு" அதிகரிக்கும் மவுசு - சப்ளை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு

நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்தது போன்ற முக கவசத்தை, உத்தர பிரதேசத்தில் உள்ள ஐவுளி உற்பத்தி நிறுவனம் தயாரிக்க தொடங்கி உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.