"சூர்யா நல்ல கணவராக உள்ளார்" - நடிகை ஜோதிகா பெருமிதம்
பதிவு : மே 23, 2020, 10:53 AM
சூர்யா தமக்கு நல்ல கணவராக இருப்பதாக நடிகை ஜோதிகா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சூர்யா தமக்கு நல்ல கணவராக இருப்பதாக நடிகை ஜோதிகா பெருமிதம் தெரிவித்துள்ளார். இணைய வழி பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், கடந்த ஆண்டு ஊட்டியில் கனமழை பெய்த போது, சூர்யா தம்மை  பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஊட்டி வந்து கவனித்துக் கொண்டதாகவும் நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.

\

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

874 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

488 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

442 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

176 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

65 views

பிற செய்திகள்

"மாஸ்டர் பட வெளியீட்டை தள்ளிவையுங்கள்" - முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள்

திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பட அதிபர் கேயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

365 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம் - மத்திய அரசுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

84 views

யூ டியூப்பில் 5 கோடி பார்வையை பெற்ற 'வாத்தி கம்மிங்' : படம் தாமதம் - பாடலே ஆறுதல்..!

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஹிட் அடித்துள்ள 'வாத்தி கம்மிங்' பாடலை யூ டியூப்பில் இதுவரை 5 கோடி பேர் பார்த்துள்ளனர்.

126 views

கவுண்டமணியுடன் புகைப்படம் எடுத்த பத்ரிநாத்

தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி உடனான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

16 views

விரைவில் கூட்டணி சேரும் சிம்பு, மிஷ்கின்

நடிகர் சிம்புவிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், விரைவில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் இயக்குனர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.

27 views

ஒரே டேக்கில் கிளைமாக்ஸ் காட்சியை முடித்த எஸ்.ஜே.சூர்யா

'இறைவி' திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

253 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.