இந்திய ரசிகர்களுக்கு நடிகர் ஜாக்கிசான் வெளியிட்ட வீடியோ...
பதிவு : மே 23, 2020, 10:50 AM
கொரோனா பேரிடர் காலத்தில் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்களுக்கு நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் நாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்களுக்கு நடிகர் ஜாக்கிசான் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெருக்கடியான இந்த காலகட்டத்தை நாம் மீண்டு வருவோம் என்றும் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார். 


\

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

867 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

481 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

441 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

171 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

61 views

பிற செய்திகள்

வெளிநாட்டு மருத்துவ நிபுணர், தொழிலதிபர் இந்தியா வர அனுமதி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

23 views

வெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

267 views

ஹைட்ராக்சி குளோரோகுயின் - கொரோனா சிகிச்சைக்கு மீண்டும் பயன்படுத்தப்படுமா?

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை மீண்டும் பயன்படுத்த மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

21 views

"யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை" - முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாலக்காடு அருகே யானையை வெடி வைத்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

522 views

டெல்லியில் ஒரே நாளில் கொரோனாவால் 1,513 பேர் பாதிப்பு, 50 பேர் உயிரிழப்பு

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

8 views

வரும் 8-ஆம் தேதி ஏழுமலையான் கோவில் திறப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவில் இரண்டரை மாதங்களுக்கு பிறகு வரும் எட்டாம் தேதி திறக்க உள்ள நிலையில் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கோவிலுக்குள் சென்று திருப்பதி மாநகர எஸ்பி ரமேஷ் ரெட்டி பார்வையிட்டார்.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.