காவல்துறை அவசர அழைப்பு எண் மாற்றம் : புதிய எண் - 044-46100100, 044-71200100
பதிவு : மே 22, 2020, 10:17 PM
தமிழக காவல்துறையின் அவசர அழைப்புக்கான எண்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, காவல்துறையின் அவசர எண்களான 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வோடாஃபோன், ஏர்டெல், ஐடியா, ஜியோ ஆகிய நிறுவனங்களின் நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக இந்த அவசர எண்களை பயன்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.
அதன்படி 044- 46100100 மற்றும் 044- 71200100 ஆகிய எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

352 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

145 views

பிற செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

24 views

"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பாராதது" - ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பேட்டி

ஜெயலலிதாவின் சொத்து விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை தாமே எதிர்பார்க்கவில்லை என தீபா தெரிவித்துள்ளார்.

18 views

"எப்படி எல்லா கைதிகளும் கழிவறையில் வழுக்கி விழுகின்றனர்?" - காவல்துறை விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

காவலரை திட்டியதாக கைது செய்யப்பட்ட தேவேந்திரன் என்பவர் கழிவறையில் வழுக்கி விழுந்த‌து குறித்து மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

104 views

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 40 காவலர்கள்

சேலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

470 views

நிலத்தை குளிர்வித்த கோடைமழை - நாற்று நடவை தொடங்கிய விவசாயிகள்

கனமழையால் ஏற்பட்ட சாதகமான சூழலை தொடர்ந்து, நெல் நாத்து நடவு பணியை புதுக்கோட்டை விவசாயிகள் தொடங்கினர்.

40 views

ஆளுநர் மாளிகையில் பணியில் இருந்த பெண் டி.எஸ்.பி.க்கு கொரோனா

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த 44 வயதான பெண் டி.எஸ்.பி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.