தரையிறங்க முயற்சித்த விமானம் வெடித்து சிதறி விபத்து - விமானத்தில் பயணித்த 107 உடல் கருகி பலி
பதிவு : மே 22, 2020, 10:13 PM
பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
லாகூரில் இருந்து ஏர்பஸ் ஏ 320, எனும் உள்ளுர் விமானம் 99 பயணிகள் மற்றும் 8  ஊழியர்களுடன் கராச்சி நோக்கி சென்றது. அப்போது ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில்  தரையிறங்க முயற்சித்த போது, என்ஜின் பகுதி கழன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விமானி, விமானத்தை 3 முறை தரையிறக்க  முயற்சித்ததாகவும், ஆனால் அது முடியாமல் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

415 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

176 views

பிற செய்திகள்

விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

7 views

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

12 views

ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு

அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

17 views

உலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்

உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.

285 views

படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு - மசூதிகளை திறந்த சவுதி அரேபிய அரசு

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன.

77 views

சமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.