காவலர்களுக்கு சானிடைசர் மற்றும் முகக் கவசங்கள் - அமைச்சர் பாண்டியராஜன் நேரில் சென்று வழங்கினார்
பதிவு : மே 22, 2020, 07:53 PM
ஆவடியில் தொகுதியில் உள்ள அனைத்து காவல்நிலைத்திருக்கும் நேரில் சென்று காவலர்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசங்களை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார்.
ஆவடியில் தொகுதியில்  உள்ள அனைத்து காவல்நிலைத்திருக்கும் நேரில் சென்று காவலர்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசங்களை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கினார். ஆவடி தொகுதிக்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றும் 700க்கும் அதிகமான காவல்துறையினரை கெளரவிக்கும் வகையில்  இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்பாக பணியாற்றிய காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு
கபசுர குடிநீர், சோப்பு, சனிடைசருடன் நினைவு பரிசுப் பொருட்களை தாம்பூலத் தட்டில் வைத்து வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

709 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

191 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

79 views

பிற செய்திகள்

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

17 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

42 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

31 views

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

33 views

முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

10 views

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.