பூமிக்குள் உடலை புதைத்து வைத்து பூஜை செய்த சித்தர் - கொரோனாவுக்காக உயிரை பணயம் வைத்து பூஜை
பதிவு : மே 22, 2020, 07:40 PM
கொரோனா தாக்கம் குறைய வேண்டிய தூத்துக்குடியை சேர்ந்த சித்தர் ஒருவர் தன் உடலை பூமிக்குள் புதைத்தும், நெருப்பு வளையம் வைத்தும் பூஜை நடத்தினார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் உள்ள ஸ்ரீப்ரத்தியங்கராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் நிர்வாகியாக இருப்பவர் சீனிவாச சித்தர். கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக சீனிவாச சித்தர் தவ பூஜை ஒன்றை நடத்தினார். தன்னுடைய உடல் பகுதியை பூமிக்குள் முழுவதுமாக புதைத்து வைத்ததோடு தன்னை சுற்றி நெருப்பு வளையம் வைத்து அஷ்ட காளிகளை வேண்டி அவர் தவபூஜை மேற்கொண்டார். பஞ்ச பூதங்கள் சமநிலையில் இருந்தால் நோய் பரவாது என்பதால் இந்த தவமுறையை மேற்கொண்டதாகவும் அவர் ​கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி

அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

152 views

ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

138 views

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...

ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

26 views

விண்வெளிக்கு பயணமாக இருக்கும் 2 நாசா வீரர்கள்...

அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா மற்றும் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் தயாராகி வருகிறது அமெரிக்கா.

19 views

விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு...

நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

17 views

முன்னாள் காதலனுக்கு ஒரு டன் வெங்காயம் பரிசு - வைரல் ஆகி வரும் வெங்காய காதல் முறிவு

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை பழிவாங்க அவர் வீட்டுக்கு ஒரு டன் வெங்காயத்தை அனுப்பி வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவரும் இந்த விசித்திரத்தை விளக்குகிறது

16 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

36 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

627 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

44 views

புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு

பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.

261 views

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

334 views

ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.