பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வழக்கு : "செப்.30க்குள் தேர்தலை நடத்த வேண்டும்" - சிறப்பு அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : மே 22, 2020, 04:54 PM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, தேர்தல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.  அது குறித்து அக்டோபர் 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். ஏற்கனவே, ஜூன் 30ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

859 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

479 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

440 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

165 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

54 views

பிற செய்திகள்

100 மில்லியன் பார்வையை கடந்த 'தெறி' பாடல் - ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் நன்றி

விஜய் நடித்த தெறி படத்தில் இடம்பெற்றுள்ள என் ஜீவின் பாடல் யூ டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

42 views

ஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாளா?

இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணி ரத்னம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் என இத்தனை பிரபலங்களும் நேற்று தான் பிறந்தநாள்.

1170 views

"ரசிகர்கள் மோசமாக விமர்சிக்கிறார்கள்" - நடிகை பிரியா வாரியர் வேதனை

ஒரு ஆதார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.

574 views

ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை : குழந்தையை தத்தெடுத்தார் நடிகர் ஷாருக்கான்

பீகாரின் முசாபர் ரயில் நிலையத்தில் இறந்த தாயை, குழந்தை ஒன்று எழுப்ப முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

2283 views

அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.

207 views

ஹாலிவுட் நடிகைகள் பங்கேற்ற Fight challenge..!!

பிரபல ஹாலிவுட் நடிகைகள் Cameron Diaz, scarlett Johansson ஆகியோர் பங்கேற்ற Fight challenge சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.