கேரளாவில் தொடங்கிய படகு போக்குவரத்து - கட்டண உயர்வு, மக்கள் வரத்து குறைவால் மந்த நிலை
பதிவு : மே 22, 2020, 04:37 PM
கேரள மாநிலம் ஆலபுழா மாவட்டத்தில் சில நிபந்தனைகளுடன் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.
கேரள மாநிலம் ஆலபுழா மாவட்டத்தில் சில நிபந்தனைகளுடன் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. கேரளாவில் நீர்வழி போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. சிறிய அளவிலான படகு முதல் பெரிய அளவிலான படகுகள் வரை பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் 2 மாதங்களாக நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில்படகு போக்குவரத்து 20ம் தேதி முதல்  மீண்டும் தொடங்கி உள்ளது.  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இந்த படகு போக்குவரத்து உள் மாவட்டங்களுக்கு மட்டுமே என அரசு அறிவித்துள்ளது. 3 கி.மீ வரையிலான தொலைவுக்கு குறைந்த பட்ச கட்டணம் 8 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 3 கி.மீ.க்கு மேல் பயணிப்பதற்கு, தற்போதைய பயண கட்டணத்தில் 33 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், போதிய பயணிகள் இல்லாததால் நீர்வழிப் போக்குவரத்து மையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11308 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

417 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு : குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே. பாலன் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை, உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

50 views

இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு : காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

இன்று நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.

9 views

இந்தியா, ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு - காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.

23 views

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

8 views

கரையை கடந்தது "நிசர்கா புயல்" : ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே, கரையை கடந்தது

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே கரையை கடந்தது.

10 views

கரையை கடக்க துவங்கிய "நிசர்கா புயல்"

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் கரை கடக்கத் தொடங்கியது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.